கேப்டன் விராட் மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் […]
