இயற்கையாகவே மனிதனின் உடலில் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய சக்தி உண்டு. இந்த எதிர்ப்பு சக்திகள் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வலி தாங்கும் கல் தான் சிலையாகும் என்பதற்கேற்ப, சிறிய, சிறிய நுண்ணுயிர் தாக்குதலால் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பெரியவர்கள் எடுக்கும் போது அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும். மருத்துவர்களும் அதிகப்படியான […]
