தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே […]
