ரவுடியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகரில் சூரியபிரகாஷ் என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பூமாலை கடை ஒன்றை பழைய வண்ணார்பேட்டை பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது அண்ணன் ஜெயக்குமார் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வண்ணார்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சூரியபிரகாஷை ஓட ஓட வெட்டி […]
