Categories
சினிமா தமிழ் சினிமா

குண்டக்க மண்டக்க மீம்ஸ்..! ” நச்சுனு பதிலளித்த ரைசா”… ஆடிப்போன ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூலமாக  பிரபலமான ரைசா, ரசிகர்கள்  அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அதிக பாலோவர்ஸ் இல்லையே”…ரசிகர் கேட்ட கேள்வி…விளக்கம் அளித்த பிரபல நடிகர்..!!

நடிகர் அமிதாப்பச்சனிடம், இன்ஸ்டாகிராமில் ஏன் நீங்கள் அதிகமான பாலோயர்களை பெறவில்லை? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்தார். கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரை அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைத்து திரை நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்துள்ளதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – தந்திரகார சீனா….. மறைத்த சில உண்மைகள்..!!

கொரோனா வைரஸ் பற்றிய பல உண்மைகளை  சீனா மறைந்துள்ளது. உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன பல விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் பல உண்மைகளை சொல்ல வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான கேள்விகளை நாம் பார்க்கலாம். கொரோனா உருவானது எப்போது.? டிசம்பர் 31 WHO ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறாங்க. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவருடன் நடிப்பது எனது கனவு” – தமன்னா

ரசிகர்கள் இந்த நடிகருடன் நடிப்பீர்களா என கேட்ட கேள்விகளுக்கு நடிக்க ஆசை உள்ளது என தெரிவித்துள்ளார் தமன்னா சமீபத்தில் தமன்னா அவர்களால் அஸ்க் தமன்னா என்னும் ஹாஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “எங்க தலையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தமன்னா வீரம் படத்தில் அஜித்துடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு பாடி மீண்டும் […]

Categories

Tech |