Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் தூதர் – இளவரசர் சார்லஸுடன் கைக்கோக்கும் கேட்டி பெர்ரி

இளவரசர் சார்லஸின் தொண்டு நிறுவனமான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தத் திட்டத்தின் தூதராக கேட்டி பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை பணம் ”ரூ 10,000_ஆக உயர்வு” துணை முதலவர் அறிவிப்பு …!!

அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5000_த்திலிருந்து ரூ. 10,000_ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தின பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று  சட்டசபையில் துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஓய்வூதியர்களுக்கு 2000 ரூபாயில் […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு….. கள்ளக்குறிச்சி சுதீஷ் போட்டி….!!

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த் ….!!

தேமுதிக வேட்பாளரை விஜயகாந்த் இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாமகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில் சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , மாபெரும் வெற்றி […]

Categories

Tech |