Categories
அரசியல்

” விவசாயிகள் கடன் முழுமையாக இரத்து ” திமுக அதிரடி அறிவிப்பு….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]

Categories
அரசியல்

கல்வி மற்றும் விவசாயக்கடன் இரத்து……வெளியாகியது அதிமுகவின் தேர்தல் அறிக்கை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]

Categories
அரசியல்

நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் இரத்து…… கலக்கிய திமுக தேர்தல் அறிக்கை….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா […]

Categories
அரசியல்

திமுக_வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார்…!!

திமுக_வின்  தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல்  அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் […]

Categories
அரசியல்

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது . அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற […]

Categories
அரசியல்

புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டி …… !!

புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகின்றது….!!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 20 […]

Categories
அரசியல்

அதிமுக நாடாளுமன்ற , சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக […]

Categories
அரசியல்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில்  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]

Categories
அரசியல்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வருகை…… சில நிமிடங்களில் வெளியிடுகிறார் வேட்பாளர் பட்டியலை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில்  துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வமும்  அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories
அரசியல்

முதல்வர் அதிமுக தலைமையகம் வருகை …….. வெளியாகிறது வேட்பாளர்கள் பட்டியல்….

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில்  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]

Categories
அரசியல்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகின்றது…… மாலை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 […]

Categories
அரசியல்

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு ….!!

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , […]

Categories

Tech |