உலகிலேயே மிகச்சிறிய நாட்டைதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த நாட்டினுடைய பெயர் THE PRINCIPALITY OF SEA LAND. இந்த நாடு லண்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த நாடு எப்படி உருவாக்கப்பட்டது என்றால் WORLD WAR 2 நடக்கும்போது ஜெர்மனியிடமிருந்து காப்பாற்றுவதற்காக இந்த இடத்தில் tower ஒன்றை கட்டுகிறார்கள். ஆனால் இந்த இடம் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எல்லைக்கு வெளியில் இருந்ததால் அந்த இடம் ilegal ஆகிவிட்டது. அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் […]
