தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் எஸ்பிபி அவர்கள் பாடிய அண்ணாத்த அண்ணாத்தை பாடலும் சாரா காற்றே என்ற டூயட் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதோடு நாளை இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் […]
