Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த கண்ண பார்த்தாக்கா…. நாயும் ரசிக்கும் அனிருத் இசை….. பிரபல நடிகை ட்விட்….!!

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா  பாடல் காதலர்களுக்கு  மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக  இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை  பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினி படம் ரிலீஸ் தேதி மாற்றம் …!!!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சண்டையை சமாதானம் செய்த ரஜினி …!!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

அனிருத்,தனுஷ்சண்டையை சமாதானம் செய்தார் சூப்பர் ஸ்டார்  ரஜினி:  ரஜினி மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன். அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பி மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரண்டு  மருமகன்களும் இணைந்து 3 படத்தில் ஆரம்பித்து  சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால்  என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் இருவரும் பிரிந்தனர்… இந்த நிலையில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை சமீபத்தில்  தனது போயஸ் இல்லத்தில் […]

Categories

Tech |