Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட நடிகையுடன் அனிருத் காதல்…. ஒரே புகைப்படம்…. வைரலாக பரவும் தகவல்….!!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த வருடம் அனிருத் பிறந்த நாளின்போது கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்ததால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது மாளவிகா பகிர்ந்த புகைப்படத்தால் அனிருத்தும் மாளவிகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கிவிட்டது. இது அனிருத்திற்கு புதிதல்ல ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலிப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆரும் ,ரஜினியும் வித்தியாசமானவர்கள் -முருகதாஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் முருகதாஸ், ரஜினியை வைத்து இயக்கியது நிலவில் இறங்கியது போன்று உள்ளது என தெரிவித்தார்.  தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய  இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது: நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது…! இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் …

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீனாகாது என்று கூறினார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய போது, ஏ ஆர் முருகதாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை…பொங்கலாக மாற்றிய ரஜினியின் ‘தர்பார்’!

ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ‘தர்பார்’ படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீபாவளி வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைவெறியில் தொடங்கிய வெறித்தனம்… 2k கிட்ஸ்களின் ராக்ஸ்டார் அனிருத்…!!

இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். இதுவே சொல்கிறது யார் ராக்ஸ்டார் என… ”எப்படியாவது வாழ்க்கைல ஒரு படத்துக்காது மியூசிக் டைரக்டர் ஆகிறனும்னுதான் என் ஆம்பிஷனாவே இருந்தது… ரொம்ப சீக்கிரமாவே அந்த சான்ஸும் கிடைச்சது. என் ஃபர்ஸ்ட் சிங்கிள் why this kolaveri ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்பறம் என்ன ஆச்சுனு உங்களுக்கே தெரியும். அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டான அப்போ நான் ரொம்ப கெத்தாவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஏன்னா ஆட்டம்…. அசத்தும் அனிருத்…. தெறிக்க விடும் நடனம்…!!

தெலுங்கில்  நானி நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்ததோடு  கேங் லீடர் பாடலுக்கு அடித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் கனவே கனவே பாடல் மூலம் அறிமுகமானவர் அனிருத். இளைஞர்களை எளிதில் கவரும் இசையமைப்பாளர் என்றும் கூறலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டை திரைப்படத்தில் அனிருத்தின் மரண மாஸ் மரணம் பாடல் அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் பாடலை செப்டம்பர் 5_ஆம் தேதி படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]

Categories

Tech |