வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாத கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சிதற விட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் தோகைஅம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மூத்த மகனான மூர்த்தி என்பவரது வீட்டை பூட்டி விட்டு அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு மகனான நாகராஜ் என்பவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் இந்நிலையில் மூர்த்தியின் வீட்டு கதவு காலையில் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
