யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படத்தில் காமெடியாக ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் சுரேஷ்கோபி […]
