ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து புதிய மால் வேர் ஒன்று பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. பயனர்களின் வங்கி செயலி போன்ற போலி தோற்றத்தில் இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு போன்களில் நிறுவி கொள்வதாகவும்,நாம் வங்கி செயலியை பயன்படுத்துவதாக நினைத்து லாகின் தகவல்களை தரும்போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது . பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்கு செல்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுவதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒருவரின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கீ லாக்கிங், […]
