Categories
தேசிய செய்திகள்

Redmi, Samsung, Vivo….. Android போன் வைத்திருப்போருக்கு….. WARNING….!!!!

ஆண்ட்ராய்டு போன்களை ‘சோவா ஆண்டிராய்டு ட்ரோஜன்’ வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக அரசின் CERT அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் போனில் உள்ள ஸ்க்ரீன்ஷாட், வீடியோ, வங்கி & க்ரிப்டோ செயலிகள் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்களை ‘ஹேக்’ செய்துவிடும். ஆகவே, ‘பிளே ஸ்டோர்’-ல் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் CERT அறிவுறுத்தி உள்ளது.  

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒப்போ , விவோ க்கு ஆப்பு வைக்கும் சியோமி … பட்டையை கிளப்பும் Mi ஏ3 ..!!

இந்தியாவில் சியோமி நிறுவனம்  Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது . இந்த   Mi ஏ3  ஸ்மார்ட்போனில்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்,  மற்றும் அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி , ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

 85 செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் அதிரடி..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளைஅதிரடியாக நீக்கியுள்ளது.  கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு செயலிகளை (app ) வழங்கி வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அடிக்கடி செயலிகளை பிளே ஸ்டோர் நீக்கியும்  வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 ஆப்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான செயலிகளால்  வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

GOOGLE நிறுவனத்தின் புதிய APP அறிமுகம் …..!!!!

GOOGLE நிறுவனம் ஆப்லைன் போட்டோ ஆப் GALLERY GO-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் GALLERY GO  எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அணைத்து புகைப்படங்களையும் எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல வசதிகள் இந்த அப்பிளிகேஷனில் உள்ளது. மேலும் GALLERY GO அப்பிளிக்கேஷன் குறைந்த அளவு ஸ்டோரேஜ்  அதாவது 10 MB கொண்டதாக காணப்படுவது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV அறிமுகம்……!!

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. T.C.L  நிறுவனம் இந்தியாவின் முதல் 4K  A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய  பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் […]

Categories

Tech |