உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து கொண்டே இருப்பதால், கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே கைகளை கொண்டு கண்களை […]
