அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் (Hillsborough County) உள்ள நபர் ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.. நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்து விடுவார்கள். இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.. எனவே […]
