சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தனியாக ஒரு பிரிவாக மகளிர் காவல்நிலையங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக சென்னை புறநகர் பகுதிகளில் மொத்தம் 35 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. இந்த 35 மகளிர் காவல் நிலையங்களுக்கும் பிரத்தியேகமான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு, இதற்கு அம்மா பெட்ரோல் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் […]
