விழுப்புரத்தில் மாண்புமிகு அம்மா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வரைவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக அரசு தெரிவித்தது. பின் தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும், கள்ளக்குறிச்சியும் கருத்தில் கொண்டும் இந்த இரு மாவட்ட மாணவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க படுவதாக […]
