Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் கிரிக்கெட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஆம்லா…..!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லா கேப் டவுன் பிளிட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப்போலவே, தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஸான்சி சூப்பர் லிக் எனப்படும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் கேப் டவுன் பிளிட்ஸ் அணி கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்திருந்தது.தற்போது கேப் டவுன் பிளிட்ஸ் அணி இந்த சீசனுக்கான அணியின் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியளிக்கும் நெல்லிக்காய் மோர்….

நெல்லிக்காய் மோர் தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 5 மோர் – 2 கப் உப்பு  –  தேவைக்கேற்ப பெருங்காயம் –  தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து  பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி சீயக்காய் தூள் இப்படி அரைங்க … முடி உதிராது ..

சீயக்காய் தூள் தேவையான பொருட்கள்: சீயக்காய் – 1/4 கிலோ பூலாங்கிழங்கு  –  25 கிராம் காய்ந்த செம்பருத்தி –  25  கிராம் காயவைத்த எலுமிச்சை தோல் –  5 காய்ந்த மரிக்கொழுந்து குச்சிகள் – 25  கிராம் மல்லிகைப்பூ –  50 கிராம் வெந்தயம் – 25 கிராம் பச்சைப்பயறு – 25 கிராம் காய்ந்த நெல்லிக்காய் –  25 கிராம் ஆவாரம்பூ – 25 கிராம் பூந்திக்கொட்டை – 25 கிராம் செய்முறை : […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க இது போதும் …

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய்  ஜூஸ் –  1/2 கப் கற்றாழை  ஜூஸ்  –  1/4  கப் தேங்காய் எண்ணெய் –  1   கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த   எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகம் ஜொலிக்க …..முடி வளர ……இது ஒன்னு போதும் !!!

ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள்  – 1 பீட்ரூட்  – 1 கேரட்  -1 நெல்லிக்காய் -1 இஞ்சி –  சிறிய துண்டு பேரீச்சை –   5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் –  1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் –  2 டீஸ்பூன் தண்ணீர் –   தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட்  மற்றும்  இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும்  நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின்  நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் நெல்லி புதினா சர்பத் !!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின்  ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா  இஞ்சி, தண்ணீர் […]

Categories

Tech |