Categories
சினிமா பேட்டி

அமிதாப்பச்சனுடன் நடிக்க வேண்டும் – மெர்சல் சீனியம்மாள்

மெர்சல்  சீனியம்மாள் பாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் சீனியம்மாள் பாட்டி சமீபத்தில் நடித்து வரும்  பேய் படத்தை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பேய் படத்தில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் தமக்கு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து  நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார் மெர்சல் சீனியம்மாள். காரணம் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

“75% செயலிழந்த கல்லீரல்” பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]

Categories

Tech |