பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் குறித்த தனது கருத்துக்களை கவிதை வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். T 3468 – Concerned about the COVID 19 .. just doodled […]
