Categories
தேசிய செய்திகள்

அமேதியில் வீடு கட்ட தயாராகும் ஸ்மிருதி இரானி..!!

அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில்  ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதவியாளர் உடலை சுமந்து சென்ற பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி ..!!

அமேதியில் உதவியாளரின் சடலத்தை ஸ்மிருதி ராணி தூக்கிச் சென்றது காண்போர் மனதை உருக வைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி பகுதியில் ஸ்மிருதி ராணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேந்தர் சிங். இவர் அமேதியில் உள்ள பிரவுலி என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது .அப்போது அவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பொழுது உதவியாளர் சுரேந்தர் சிங் உடலை […]

Categories
அரசியல்

ஏன் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இல்லை??? மக்கள் மீது அக்கறை இல்லையா???-ஸ்மிருதி இராணி கேள்வி !!!

அமேதி தொகுதியில் வாக்குபதிவு  நடந்து வரும் இந்நிலையில் ராகுல் காந்தி  ஏன் இங்கு வர இல்லை என ஸ்மிருதி இராணி  கேள்வி எழுப்பி உள்ளார். 51 தொகுதிகளில், இன்று மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குபதிவு  நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இராணி , ‘ காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி  ஏன் இங்கு இல்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி வராதது குறித்து காங்கிரஸ் கட்சி […]

Categories

Tech |