சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1/2 கிலோ மட்டன் – 1/2 கிலோ வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 1/4 கிலோ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 3 தயிர் – 1 கப் இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி புதினா – தேவையான அளவு பட்டை – 1 கிராம்பு – 1 ஏலம் -1 கொத்துமல்லி […]
