ஆம்பூர் அருகே மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து […]
