ஓடும் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மின் தாங்கி மலை கிராமத்தில் ராஜேந்திரன் – செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான செல்விக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக சூரியபிரகாஷ் என்ற மருத்துவ உதவியாளர் வந்துள்ளார். இந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமரைக்கரை வனப்பகுதியை அடைந்ததும் […]
