மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி காட்டு நாயக்கர் தெருவில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் இலத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி தனது மோட்டார் சைக்கிளில் புளியங்குடியில் இருந்து இலத்தூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் கொல்லம் […]
