சாலையை கடக்க முயன்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரத்தில் இருந்து நோயாளியை ஏற்றுவதற்காக ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சிறை அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையை கடந்து சென்ற ஒருவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடி […]
