அமேசானின் நிறுவனர் செய்த செயல் ஒன்று உலக அளவில் அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால், பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஏழை குழந்தைகள் தங்களது கல்வி படிப்பை தொடர்வதில் சிக்கல் என்பது பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஏன் உதாரணத்திற்கு தமிழகத்திலும் கூட, தற்போது ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால், மலைப்பகுதியில் […]
