அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் அமேசான் பே ஆப் (Amazon Pay App). இந்த ஆப் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் ஆகிய பிற நிறுவனங்களின் பேமெண்ட் செயலிகளை போன்றது ஆகும். அமேசான் பே செயலியில் இ-வாலட் சேவையானது இருக்கிறது. இவற்றில் பொதுவாக வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அமேசான் இ வாலட்டிற்கு மாற்றுவது எப்படி..? என்பதை தெரிந்து வைத்திருப்பர். எனினும் இ வாலட்டிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றுவது பற்றி பல பேருக்கும் தெரிவதில்லை. நீங்கள் அமேசான் பேமெண்ட் செயலியில் […]
