யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக எவ்வித கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். […]
