Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் – படக்குழுவின் புதிய அறிவிப்பு..!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் 1970-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் இந்த வெப் சீரிஸில் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார். பிரபு சாலமன் இயக்கிய  ‘மைனா’ திரைப்படத்தின் மூலம்  மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.  இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலாபால் , விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் ‘ஆடை’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘படத்திற்காக கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை நிஜ வாழ்விலும் தைரியம் கொடுத்தது’

‘அதோ அந்த பறவை’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை அமலா பால் பேசியபோது, ‘கிராமகா’ என்ற தற்காப்புக் கலை கற்றுக்கொண்டது தொடர்பாக தனது மனம் திறந்த கருத்தைப் பதிவிட்டுள்ளது பெண்கள் மத்தியில் ஒருவித உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது. நடிகை அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமான ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கே.ஆர். வினோத், தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகர் எஸ்.வி. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பூவுக்கு நடுவே ‘ஆடை’ அமலாபால்… ஆடையில்லாமல் ஆனந்த குளியல்..!!

அமலாபால் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படம் வெளியானயதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர். நடிகை அமலாபால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லாமல் நடித்திருந்தால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது இந்தியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன்” அமலாபால்..!!

எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்  நடிகை அமலாபால்  ‘ஆடை’ திரைப்படத்தில்  நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராட்சசன் படம் குறித்த செய்திக்கு அமலா பால் ஆதங்கம்….!!

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]

Categories

Tech |