அரசு பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைத்து தருமாறு அமைச்சரிடம் முன்னாள் மாணவர் மனு அளித்துள்ளார். திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான, தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கவுதமன் விளையாட்டுத்துறை அமைச்சரான மெய்யநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியதாவது, திட்டக்குடி பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய ஏதுவாக பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்று சுவர் எழுப்ப வேண்டும் எனவும், […]
