விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவை விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி தலைமை தாங்கியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட பல […]
