Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பொழிவை அதிகரிக்கும் கற்றாழை ஜெல்…. வீட்டிலே எளிமையாக தயாரிக்கலாம்!

சருமத்திற்கு மிகச் சிறந்த பொலிவை தருவதில் கற்றாழைக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம். கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளி, அலர்ஜி போன்றவற்றையும், முகப்பரு, தழும்புகளையும் போக்கும் தண்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : கற்றாழை இலை – 4, விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 5, விட்டமின் சி கேப்ஸ்யூல் – 4. செய்முறை முதலில் கற்றாழை இலையை இரண்டாக பிரித்தெடுத்து […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க இது போதும் …

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய்  ஜூஸ் –  1/2 கப் கற்றாழை  ஜூஸ்  –  1/4  கப் தேங்காய் எண்ணெய் –  1   கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த   எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ்!!

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப் எலுமிச்சைப் பழம் – ஒன்று சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் ஐஸ்கியூப்ஸ்  – சிறிதளவு உப்பு – சிறிதளவு   செய்முறை: சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை,  ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன்  […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.   ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]

Categories

Tech |