இந்திய அணியின் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 2003 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கியவர் 35 வயதான இர்பான் பதான். ஆல்ரவுண்டரான இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டியில் விளையாடி 28 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக […]
