பிரிட்டனில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகள் அழைக்கப்பட்டதால் அத்தியாவசியமற்ற கடைகள் திறந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் இன்று முதல் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் சிகை அலங்கார கடைகள், பப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.மேலும் கொரோனா வைரஸை அடக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் […]
