பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இவரின் முதல் திரைப்படமான ரோஜா கூட்டம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்து இவருக்கு பாராட்டுகளை […]
