நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை இணையத்தில் அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்டநாட்கள் காதலித்து வந்த சூழ்நிலையில் இரண்டு மாதம் முன்பாக அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். இந்த புகைப்படத்தினை ஆலியா பட் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். இந்தநிலையில் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தள பக்கத்தில் ஆலியா பட் பகிர்ந்துள்ளார். அவர் இணையத்தில் […]
