சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையாறு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக கேரளாவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரப்பகவுண்டன்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த […]
