ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344 வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக பார்த்து பராமரிப்பதற்கு மட்டும் 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]
