Categories
இந்திய சினிமா சினிமா

ரூ. 2,00,00,0,00…! ” மும்பை போலீசுக்கு அதிர்ஷ்டம்”….அள்ளி கொடுத்த அக்‌ஷய்குமார்..!!

கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.  கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வருமானம் இன்றி ஒரு வேளை உணவிற்கு கூட இன்றி தவித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆங்கில இதழ் வழங்கும் விருதுகள்.. விருதுகளை பெற்ற பிரபலங்கள்..!!

மும்பையில் உள்ள ஆங்கில பத்திரிகையான வோக் சார்பில் பாலிவுட் பிரபலங்களுக்கு பேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவர் மனைவி கவுரிகான் தம்பதிகள் சிறந்த தம்பதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும், அக்சய் குமாரும் இந்த ஆண்டுக்கான ஸ்டைலிஸ் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் விராட்கோலி மனைவியான அனுஷ்கா சர்மாக்கு ஸ்டைல் ஐகன் விருது வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவியின் மகளான  ஜான்வி கபூருக்கும், நடிகை கத்ரினா […]

Categories
இந்திய சினிமா சினிமா

மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசளித்த நடிகர் அக்‌ஷய்குமார்…..!!!!!

டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் பரிசளித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. விலை அதிகரித்து கொண்டே செல்வதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து தயார் செய்யும் உணவு வகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின்  விலை உச்சத்தில் இருக்கின்றது. சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை 150ரூபாயை தாண்டியது. மேலும் விளைச்சல் இல்லாததால் வெங்காயம் […]

Categories

Tech |