தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி. இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததாகும் . மேலும் இப்படத்தில் […]
