நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது அஜித் வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் அஜித். மேலும் இந்த படத்தில் அஜித் […]
