விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் […]
