மணிரத்தினம் மற்றும் அஜித் இடையே நடந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. அதன்படி இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் அஜித்தை பெரிய இயக்குனருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என எதிர்பார்த்து […]
