Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென்று மாற்றப்பட்ட அஜய் தேவ்கனின் ‘மைதான்’ பட ரிலீஸ் தேதி!

‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் வாய்ப்பை தூக்கிய பிரியாமணி..!!

அஜய் தேவ்கான் நடிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்பமாகியிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக பிரியாமணி நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான பிரியாமணி, இந்தி இணையத் தொடரான ‘த ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் ‘மைதான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரியாமணி. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

தோனியை சந்தித்த அஜய் தேவ்கன்: கிரிக்கெட்-சினிமா இந்தியாவை இணைக்கும் சக்தி!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி சுரேஷ்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு  ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று […]

Categories

Tech |