20,000 நபர்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து இதுவரை போடாதவர்களுக்கு உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்ற […]
