சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றையை மத்திய அரசின் தொலை தொடர்பு துறை ஏலம் விட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைகற்றையை ஏர்டெல், ஜியோ, வோடா போன் ஐடியா நிறுவனங்கள் ஏலத்தில் வாங்கின. கடந்த ஒன்றாம் தேதி என்று பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார் . இதனை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் 5g சேவை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது. இந்தியாவின் நான்கு நகரங்களில் தசரா பண்டிகை முன்னிட்டு […]
