ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சசிகலா உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
